வானவியல் வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட Online வினாடி வினாப் போட்டி பெப்ரவரி மாதம் 18ம் திகதி பாடசாலை ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடைபெற்றது. இதில் பத்து குழுக்கள் பங்குபற்றி இருந்தன. அண்ணளவாக 100 மாணவர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். போட்டி 5 சுற்றுகளாக நடைபெற்றது. 5 சுற்றுகளிலும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடத்தை பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதியினைப் பெற்றனர். அதனடிப்படையில் Helix , Orion மற்றும் Saturn அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. இறுதிப் போட்டி வானவியல் வாரத்தின் இறுதிநாள் இரவில் நடைபெற்றது.

0 Comments